நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது. திரையரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகள் சேதமானது போன்றும் திரையரங்கின் வெளியே கண்ணாடிகள் உடைந்து கிடப்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.