Surprise Me!

"சாப்பாடு நல்லா இருக்கா" அரசினர் மகளிர் விடுதியில் கலெக்டர் ஆய்வு!

2022-04-12 4 Dailymotion

செம்மண்டலம் ஆதிதிராவிடர் நலன் அரசினர் மகளிர் விடுதியில் ஆய்வு. உணவை ருசி பார்த்து மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்.