Surprise Me!

" சட்டசபை ஜால்ரா சபையாகிவிட்டது!" முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் - வீடியோ

2022-05-09 7,079 Dailymotion

சென்னை : சட்டசபை துதிபாடும், ஜால்ரா சபையாக மாறிவிட்டது, ஜனநாயகப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை எனவும், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தான் திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.