"மக்களை திசை திருப்ப ஆளுநருடன் மோதல் போக்கை கையாளும் திமுக" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
2025-01-07 0 Dailymotion
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ஆளுநருடன் மோதல் போக்கை திமுக அரசு கையாண்டு வருகிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.