பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.