Surprise Me!

கரூர் விஷயத்தை தமிழக அரசு கவனத்துடன் கையாண்டிருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு !

2025-09-28 2 Dailymotion

கரூர் விஷயத்தை பொறுத்த வரை அரசு விசாரணை நடத்த வேண்டும் நாம் அப்படி நடந்தத இப்படி நடந்ததா எதனாலே சம்பவம் நடைபெற்றது என்பதை அலசுவது தேவையற்றது. முதலில் நாம் மக்களுக்கு நல்லது செய்வதற்கு செல்வோம் அதன் பின் யார் மீது தவறு என்பது விசாரணையில் தெரியவரும். எது எப்படி இருந்தாலும் உயிரிழப்புகள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். என்று தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

#tvkvijaylatestnews #tvkvijayspeech #karurnews #tamilisaisoundararajan #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D