Surprise Me!

40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்...இதில் அனைவருடைய தவறும் உள்ளது ! துரை வைகோ பேட்டி

2025-09-30 5 Dailymotion

கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் அனைவருடைய தவறும் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது. இதை நடத்துவது அரசியல் ஆன்மீக மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தாலும் காவல்துறையின் அறிவுரைகளைக் கேட்டு நடத்த வேண்டும். இதில் மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்படும். இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். இப்பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது, சிலர் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கின்றனர், நீதிமன்றமும் இதனை விசாரிக்க உள்ளது - துரை வைகோ பேட்டி .

#duraivaiko #vaiko #karurnews #karurdistrict #tvkvijaynews #dmk #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D