சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை, பெண்கள் என்றும் பார்க்காமல் கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.