தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடி வருகின்றனர்; காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர் என்று கார்த்தி குற்றம்சாட்டினார்.