"அடிப்படை வசதிகள் இல்லை" - அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
2025-11-14 0 Dailymotion
அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அப்பகுதி மக்கள் கிராம சபையை புறக்கணித்து கருப்புக்கொடி கட்டியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.