Surprise Me!

தமிழ்நாட்டு மக்கள் திமுக என்ற அரக்கனிடம் சிக்கி தவிக்கிறார்கள் ! அமைச்சர் எல் முருகன் பேட்டி

2026-02-22 2 Dailymotion

தமிழ்நாட்டு மக்கள் திமுக என்ற அரக்கனிடம் சிக்கி தவிப்பதாகவும் இதிலிருந்து தமிழக மக்களை மீட்க நாமக்கல் ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொண்டதாகவும், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி தமிழக முழுவதும் வீடுகளில் கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டுகோள் விடுப்பதாகவும், மதுரையில் வரும் ஒன்றாம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்பார் என்றும் அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அந்த கூட்டத்திற்கு பிறகு திமுக காணாமல் போகும் . என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் நாமக்கல்லில் பேட்டி.

#lmuruganspeech #bjpministers #bjpvsdmk #cmstalinnews #cmstatement #bjpnews #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D