Outdoor parking-ல car நிறுத்துறீங்களா? ☀️🌧️
வெயில், மழை, dust காரணமாக paint fade ஆகுது, clear coat damage ஆகுது, shine போயிடுது 😳
இந்த வீடியோவில் outdoor parking use பண்ணுற கார்களுக்கு suitable-ஆன new car polish பற்றி detailed-ஆ discussion பண்ணிருக்கோம் 🔥
✔️ UV Protection உண்மையா work ஆகுதா?
✔️ Water Repellent test எப்படி perform பண்ணுது?
✔️ Shine எவ்வளவு நாள் இருக்கும்?
✔️ Regular waxing விட இது better-ஆ?
✔️ Outdoor parking users-க்கு worth-ஆ?
Before / After difference + practical insights share பண்ணிருக்கோம்.
Outdoor-ல daily car park பண்ணுறவர்கள் இந்த video கண்டிப்பா Full-ஆ பாருங்க 🙌
#CarPolish #OutdoorParking #CarCareTamil #UVProtection #WaterRepellent #CarPaintProtection #TamilAutoReview #CarDetailingTamil #DriveSparkTamil