கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ். குறிப்பிட்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பலமான வெற்றியைப் பதிவு செய்யும் என்றும், இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், கூட்டணி பலம் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் அவர் கூறினார்.
#anbumaniramadossspeech #anbumaniramadosspmk #cmstalinnews #dmkgovernment #dmkministers #bjpmeeting #pmmodinews #2026election #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D