மாணவியில் குடும்பத்தை சந்தித்த எம்.பி. கனிமொழி, மாணவியின் சகோதரி கல்வி செலவு மற்றும் வேலைக்கான அனைத்து உதவியும் செய்வோம் என உறுதியளித்தார்.