Surprise Me!

டிரம்புக்கே ஐடியா கொடுப்பவன் நான்; பரப்புரையில் சீமான் பேச்சு

2026-03-29 1 Dailymotion

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, வருவாய்க்கு பால் உற்பத்தி அதிகப்படுத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.