Surprise Me!

பாமகவின் கொடி, சின்னத்தை அருள் ராமதாஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ; அன்புமணி தரப்பில் புகார்

2026-04-08 3 Dailymotion

எம்எல்ஏ அருள் ராமதாஸ் சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் நடந்து கொள்வார் என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக சேலம் மாவட்ட தலைவர் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.