'ஜனநாயகன்' படம் இணையத்தில் கசிந்ததால் கோடிக்கணக்கில் நஷ்டம் - திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம்
2026-04-11 0 Dailymotion
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று பெற்று அடுத்த வாரம் படத்தை வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.